brand logo

இலங்கையிலுள்ள புற்றுநோயாளர்களுக்காக சைக்கிள் ஓட்டும் இந்தியா் (Video) 

04 November 2021

பொதுவாக காலி வீதியில் சைக்கிள் ஓட்டும் வீரர்கள் பயிற்சி பெறுவதை அடிக்கடி பார்க்க கூடியதாக இருக்கும். இருந்தபோதிலும்,  இன்று (04) காலை வித்தியாசமான ஒரு வீரரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  அந்த வீரரின் பின்புறம் உயரத்தில் இலங்கையின் வரைபடம்  இருந்தமையினால் ஆவலுடன், பொறுமையாக இருந்து நாங்கள் அவருடன் உரையாடினோம். இலங்கை வரைபடத்தை பின்னால் வைத்துக்கொண்டு எங்கே செல்கிறீர்கள்? ”

அவர் சிரித்த முகத்துடன் ‘‘Im not Sri Lankan. Im a indian‘‘ (நான் இலங்கையர் இல்லை. நான் ஒரு இந்தியப் பிரஜை) என்றாா். 

எங்களில் ஆவல் இன்னும் அதிகரித்தது. இலங்கையின் வரைபடத்தை பின்னால் வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்? அவர் கூறிய கதையை கீழே அவதானியுங்கள், https://youtu.be/pdBrwQIMuGA  
 

More News..